Monday, August 7, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/07/large/1085313.jpgதென்மண்டலத்தில் கஞ்சா ஒழிப்பு மேலும் தீவிரப்படுத்தப்படும் - புதிய ஐஜி நரேந்திரன் நாயர் உறுதி

மதுரை: தென்மண்டலத்தில் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும் என புதிய ஐஜி நரேந்திரன் நாயர் தெரிவித்தார்.

கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு தென்மண்டல ஐஜியாக பொறுப்பேற்ற அஸ்ரா கார்க் சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக மதுரை காவல் ஆணையராக பணிபுரிந்த நரேந்திரன் நாயர் தென்மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...