Monday, August 7, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/08/large/1086633.jpgநாகப்பட்டினம் மீனவர்கள் 10 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை - மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

நாகப்பட்டினம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். அவர்களை உடனடியாக மீட்டு தாயகம் அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு சொந்தமான விசைப்படகில், கடந்த 3-ம் தேதி இரவு அக்கரைப்பேட்டையை சேர்ந்த செல்வகுமார், அதே பகுதியை சேர்ந்த ராஜா, பொன்னு ராஜா, இளையராஜா மற்றும் கணபதி, சாய் சிவா, முகேஷ், அரவிந்த், அழகு, வேலு ஆகிய 10 பேர் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...