Sunday, August 13, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/14/large/1092751.jpg77-வது சுதந்திர தினத்தையொட்டி ஜார்ஜ் கோட்டையில் நாளை தேசிய கொடியேற்றுகிறார் முதல்வர்

சென்னை: இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் நாளை (ஆக. 15) காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியேற்றிவைத்து உரையாற்றுகிறார்.

மேலும், கல்பனா சாவ்லா, அப்துல் கலாம் பெயரிலான விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை முதல்வர் வழங்குகிறார். சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...