Sunday, August 13, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/14/large/1092251.jpgசாதிவாரி கணக்கெடுப்பு தகவலை வெளியிட மத்திய அரசுக்கு பயம்: தோடர் பழங்குடியினரிடையே ராகுல்காந்தி கலந்துரையாடல்

கோவை: சாதி வாரி கணக்கெடுப்பு குறித்த தகவலை வெளியிட மத்திய அரசுக்கு பயம் என, நீலகிரியில் பழங்குடியினருடன் கலந்துரையாடலின் போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.

சமூகத்தின் வெவ்வேறு பிரிவினரை தொடர்ச்சியாக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. சந்தித்து கலந்துரையாடி வருகிறார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசு பேருந்தில் பயணம் செய்த ராகுல்காந்தி, கல்லூரி மாணவர்கள், பெண்களிடம் உரையாடி அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார். அதுமட்டுமின்றி உணவு விநியோகம் செய்வோரின் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்று அவர்கள் அன்றாடம் படும் கஷ்டங்களை அறிந்து கொண்டார். கடந்த மே மாதம் டெல்லியில் இருந்து சண்டிஹருக்கு லாரியில் பயணம் செய்து, லாரி ஓட்டுநர்கள் சந்தித்துவரும் சிக்கல்களை கேட்டறிந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...