Wednesday, August 16, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/17/large/1097003.jpgஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியை கடந்ததால் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று காலை அளவீட்டின்போது நீர்வரத்து விநாடிக்கு 4,000 கன அடியாக இருந்தது. காலை 10 மணி அளவில் விநாடிக்கு 6,000 கன அடியாகவும், 11 மணி அளவில் விநாடிக்கு 8,000 கன அடியாகவும் நீர்வரத்து உயர்ந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...