Friday, August 11, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/12/large/1091611.jpgமோடியை மீண்டும் பிரதமராக்க 40 எம்.பி.க்களை டெல்லிக்கு அனுப்ப வேண்டும் - பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள்

சாத்தூர்: இந்தியாவில் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். 400 எம்.பி.க்கள் வெற்றிபெற, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 40 எம்.பி.க்களை அனுப்ப வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று நடைபயணம் மேற்கொண்டார். படந்தால் பகுதியில் தொடங்கி, மதுரைமுக்கு ரோடு, பழைய பேருந்துநிலையம் வழியாக முக்குராந்தல் பகுதியை அடைந்த அண்ணாமலை, வழியெங்கும் கட்சியினர் மற்றும் பொதுமக்களை சந்தித்துப் பேசினார். முக்குராந்தல் பகுதியில் அவர் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...