Sunday, September 3, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/03/large/1117270.jpgஒரே நாடு ஒரே தேர்தல் | குழுவின் பரிந்துரைக்கு பின்னர் பாமகவின் நிலைப்பாடு தெரிவிக்கப்படும்: அன்புமணி

மேட்டூர்: ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் அரசு நியமித்துள்ள குழு, பரிந்துரையை பதிவு செய்த பிறகு, பாமகவின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் எடப்பாடி சட்டமன்ற தொகுதி வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது. இதில் பாமக தலைவரும், எம்பியுமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக, அவருக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த கூட்டத்தில் சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருள், மேட்டூர் எம்.எல்.ஏ சதாசிவம் மற்றும் வன்னியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் கார்த்திக், எடப்பாடி நகர செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...