Friday, September 1, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/02/large/1116713.jpgஇந்திய சட்டங்களை இந்தியில் பெயர் மாற்ற தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் எதிர்ப்பு: சட்ட திருத்தத்துக்கு ஆதரவு

சென்னை: மூன்று இந்திய சட்டங்களை இந்தியில் பெயர் மாற்றம் செய்வதற்கு தமிழ்நாடு -புதுச்சேரி பார் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம் - 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் -1973 மற்றும் இந்திய சாட்சிய சட்டம் - 1872 ஆகியவற்றின் பெயர்களை பாரதிய நியாய சன்ஹிதா - 2023, பாரதிய நகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா - 2023, பாரதிய சாக்ஷயா அதிநயம் - 2023 என்ற பெயர்களில் இந்தியில் பெயர் மாற்றம் செய்யும் வகையிலும், சட்டப் பிரிவுகளை மாற்ற வழிவகை செய்யும் வகையிலும் 3 மசோதாக்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...