Tuesday, September 5, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/05/large/1118427.jpgசனாதனம் பற்றி திறந்தவெளியில் விவாதிக்க தயாரா? - அமித் ஷாவுக்கு ஆ.ராசா சவால்

புதுச்சேரி: தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினத்தில் நடைபெற்றது.

புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமை தாங்கினார். ஆ.ராசா எம்பி பங்கேற்று கருணாநிதியின் முழு உருவ சிலையை திறந்து வைத்தார். எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...