Tuesday, September 5, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/06/large/1118430.jpgசந்திரயானை தொடர்ந்து ஆதித்யா விண்கலத்திலும் சேலம் இரும்பாலையின் ஸ்டீல் பயன்பாடு

சேலம்: சந்திரயான்-3 விண்கலத்துக்கு சேலம் இரும்பாலையின் ஸ்டெயின்லெஸ் தகடுகள் பயன்படுத்தப்பட்டது போல, சூரியனை ஆய்வு செய்வதற்கு அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா-1 விண்கலத்திலும், சேலம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தகடுகள் பயன்படுத்தப்பட்டிருப்பது, சேலத்துக்கு பெருமை சேர்த்துள்ளது.

சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக நிலவை சென்றடைந்ததன் மூலம் உலக நாடுகளிடையே, இந்தியாவுக்கு மிகப்பெரும் கவுரவம் கிடைத்துள்ளது. இத்தகு சந்திரயான் திட்ட வெற்றியில், சேலத்துக்கும் பங்களிப்பு இருப்பதன் மூலம் தமிழகத்துக்கு கூடுதல் பெருமை கிடைத்துள்ளது. குறிப்பாக, சந்திரயான்-3 விண்கலத்தின் இன்ஜின் சேம்பரில் பொருத்துவதற்காக ஐசிஎஸ்எஸ்- 1218- 321 என்ற குளிரூட்டப்பட்ட ஸ்டெயின்லஸ் ஸ்டீல் தகடு வழங்கியது சேலம் இரும்பாலை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...