Wednesday, September 6, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/06/large/1118965.jpgஒட்டன்சத்திரத்தில் சாலையில் திடீர் பள்ளம்: பொதுமக்கள் அதிர்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள திருவள்ளுவர் சாலையில் இன்று (செப்.6) மாலை திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஒட்டன்சத்திரம் நகராட்சி 10-வது வார்டுக்கு உட்பட்ட திருவள்ளுவர் சாலை பேவர் பிளாக் கற்களால் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் இன்று (செப்.6) மாலை இப்பகுதியில் வசிக்கும் சிவக்குமாரின் வீட்டின் முன்பு உள்ள சாலை திடீரென பயங்கர சத்தத்துடன் உள்வாங்கியதில் 7 அடி ஆழத்தில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...