Tuesday, September 5, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/06/large/1118863.jpg‘கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது’ - க.ராமசாமிக்கு வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை, இந்திய மொழிகளின் மத்திய நிறுவன முன்னாள் துணை இயக்குநர் க.ராமசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முயற்சியால், தமிழ்மொழியானது 2004-ம் ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து செம்மொழி தமிழுக்கென ஒரு நிறுவனம் தொடங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதால், 2006-ல் இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனத்தின் ஓர் அங்கமாக இந்நிறுவனம் அமைக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...