Wednesday, September 6, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/07/large/1119427.jpgகுறுவை பாதிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு - முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை: டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ள நிலையில், நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால், டெல்டா மாவட்டங்களில் பல்வேறுஇடங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை பயிர்கள் கருகிவருகின்றன. மேலும், தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடகஅரசு தர மறுப்பதால், குறுவையைகாப்பாற்ற முடியாமலும், சம்பாசாகுபடியை தொடங்க முடியாமலும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே, கருகும்குறுவை பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...