Thursday, December 7, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/08/large/1164852.jpgபுயல் சேதத்தை மதிப்பிட மத்திய குழு விரைவில் வருகை: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உடனான ஆலோசனைக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் புயலால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிட மத்திய குழு விரைவில் வருகை தர உள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்உடனான ஆலோசனைக்கு பிறகு முதல்வர்ஸ்டாலின் தெரிவித்தார்.

மிக்ஜாம் வெள்ள பாதிப்புகளை பார்வையிட நேற்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்தார்.பாதிப்புகளை பார்வையிட்ட பிறகு, தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...