Friday, December 8, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/08/large/1164932.jpgபுதுச்சேரியில் ரூ.393 கோடியில் ப்ரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அரசு அனுமதி - நடைமுறை என்ன?

புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.393 கோடியில் ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அரசு அனுமதி தந்துள்ளது. மின் மீட்டருக்கான பணத்தை 90 மாதங்களில் திருப்பி செலுத்தவும் திட்டமிட்டுள்ளதாக அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்போன் போல் மின்சாரம் பயன்படுத்த முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் சூழல் கட்டாயமாகிறது.

புதுச்சேரியில் ப்ரீபெய்ட் மின் மீட்டர் பொருத்தப்படும் கடந்த 2022 பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அதற்கு ரூ.251 கோடியில் மத்திய அரசுக்கு திட்ட அறிக்கை சமர்பிக்கப்பட்டது. மத்திய அரசு அனுமதி தந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் இத்திட்ட ஆலோசனைக்கு பிஎப்சி கன்சல்டிங் நிறுவனத்துடன் ஒப்பந்தமும் கையெழுத்தானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...