Saturday, December 9, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/10/large/1165735.jpgவக்ஃப் வாரியத்தின் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துகள் மோசடி தொடர்பான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள வக்ஃப் வாரிய சொத்துகளுக்கு தடையில்லா சான்று வழங்கி, விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட வக்ஃப் வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசு 2 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வக்ஃப் வாரிய பாதுகாப்புக் குழு அறக்கட்டளை தலைவரான மதுரை கட்ராபாளையத்தைச் சேர்ந்த எம்.அஜ்மல்கான், சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை முதன்மை செயலர் மங்கத் ராம் சர்மா, தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் மற்றும்முதன்மை செயல் அதிகாரி ஆகியோருக்கு எதிராக தொடர்ந்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கூறியிருந்ததாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...