Saturday, December 9, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/10/large/1165739.jpgபெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் | ஆளுநர் மாளிகை முன்பு என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு: ஆயுதப்படை காவலரிடம் விசாரணை

சென்னை: பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆளுநர் மாளிகை முன்பு என்ஐஏ அதிகாரிகள் நேற்றுஆய்வு செய்தனர். சம்பவம் நடந்தபோது, அங்கு பணியில் இருந்த ஆயுதப்படை காவலரிடமும் விசாரணை நடத்தினர்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் நுழைவு வாயில் அருகே மர்மநபர் ஒருவர்,கடந்த அக்.25-ம் தேதி மதியம்பெட்ரோல் குண்டை வீசினார். நுழைவாயில் முன்பு வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் முன் பெட்ரோல் குண்டு விழுந்து லேசாக தீப்பற்றி எரிந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...