Monday, December 4, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/04/large/1163201.jpgமிக்ஜாம் புயல் பாதிப்பு, நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர், எம்எல்ஏக்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்

சென்னை: மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் தொலைபேசி அழைப்பு மூலமாக முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் வடக்கு கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின், களத்தில் பணியாற்றும் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரியிடம் தொலைபேசி மூலமாக பேசி இருந்தார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...