Saturday, June 26, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/27/large/686657.jpgதேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

திமுக அரசு, தேர்தல் நேரத்தில் புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதியில் அறிவித்ததை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என தமிழக ஆரம்பப் பள்ளிஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்திஉள்ளனர்.

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் இணையவழி மூலம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் தீனதயாள் தலைமையில், நடைபெற்ற கூட்டத்தில் பொதுச் செயலாளர் ஜான் வெஸ்லி, பொருளாளர் ருக்மாங்கதன், மகளிரணி செயலாளர் உஷா ராணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...