Wednesday, June 23, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/24/large/685528.jpgமுதல்வர் ரங்கசாமியின் காலில் விழுந்து நமச்சிவாயம், சாய் சரவணக்குமார் ஆசிர்வாதம்

அமைச்சர்கள் பட்டியலை ஆளுநரிடம் அளித்ததைத் தொடர்ந்து, முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்த பாஜக எம்எல்ஏக்கள் நமச்சிவாயம், சாய் சரவணக்குமார் ஆகியோர் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டனர்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி வென்றுஆட்சியமைத்துள்ளது. முதல்வராக ரங்கசாமியும், பேரவைத்தலைவராக செல்வமும் பதவியேற்றுள்ளனர். 50 நாட்களுக்குப் பிறகுஅமைச்சர்கள் பட்டியலை முதல்வர் ரங்கசாமி நேற்று காலை ஆளுநர் மாளிகைக்கு சென்று துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் அளித்தார். ஆளுநரும் அதனைமத்திய உள்துறைக்கு அனுப்பி யுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...