Thursday, June 24, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/25/large/685875.jpgமதுரை எய்ம்ஸ் அருகே புதிய ரயில் நிலையம்: பரிசீலனை செய்வதாக ரயில்வே துறை தகவல்

மதுரை எய்ம்ஸ் அமையும் இடம் அருகே ரயில் நிலையம் அமைக்க பரிசீலனை செய்வதாக தெற்கு ரயில்வே அதிகாரி தெரி வித்துள்ளார்.

எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு மக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு அருகில் செல்லும் ரயில் வழித்தடத்தில் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என்று தென் மாவட்ட ரயில் பயணிகள் சங்கங்கள் உட்பட பல்வேறு தரப்பில் இருந் தும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை அருகில் புதிய ரயில் நிலையம் அமைக்க ரயில்வே துறை பரிசீலிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...