Thursday, July 8, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/09/large/690969.jpgமாணவர்களுக்கு வீடு வீடாக நூலக சேவை: அரசு உதவி பெறும் பள்ளியின் முயற்சிக்கு வரவேற்பு

50 கிராமங்களில் வசிக்கும் 1000 மாணவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று நூலக சேவையில் ஈடுபட்டுள்ள அரசு உதவிபெறும் பள்ளியின் செயல்பாடு மா ணவர்கள், பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் மாணவர்கள் வீடுகளில் இருந்தபடியே படிக்க வேண்டியுள்ளது. இதுபோன்ற நிலையில் மாணவர்களின் வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது மதுரை மாவட்டம், பேரையூர் அருகேயுள்ள எஸ்.கோட்டைப்பட்டி பராசக்தி மேல்நிலைப்பள்ளி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...