Thursday, July 8, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/09/large/690973.jpgதேர்தல் வெற்றி: புதுவை பாஜக மேலிடப் பொறுப்பாளர் மத்திய அமைச்சரானார்

புதுச்சேரி பாஜக மேலிடப் பொறுப்பாளர் ராஜீவ் சந்திரசேகர் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். மற்றொரு மேலிடப் பொறுப்பாளரான நிர்மல்குமார் சுரானாவுக்கும் விரைவில் உயர் பதவி தரப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

புதுச்சேரி மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் பொறுப்பாளராக நிர்மல்குமார் சுரானா கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து புதுச்சேரியில் முகாமிட்டு தேர்தல் பணியாற்றினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...