Wednesday, July 21, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/22/large/695896.jpgதிமுக-வில் இணைந்த அமமுக முன்னாள் அமைச்சர்: அதிமுக முன்னாள் எம்.பி.க்களும் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தனர்

அமமுக முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன் மற்றும் அதிமுக முன்னாள் எம்.பி.க்கள் பி.ஜி.நாராயணன், என்.ஆர்.கோவிந்தராஜ் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், அமமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், ராமநாதபுரம் மாவட்ட அமமுக செயலர் வ.து.ந.ஆனந்த், நாமக்கல் தெற்கு மாவட்ட அமமுக செயலர் பி.பி.சாமிநாதன், மாநில மாணவரணி இணைச் செயலர் எம்.டி.வைரமணி, சேலம் மத்திய மாவட்டஅமமுக செயலரும், முன்னாள்எம்எல்ஏவுமான எஸ்.இ.வெங்கடாஜலம் உள்ளிட்ட 200-க்கும் அதிகமான அமமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...