
அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மின் வாரிய ஊழியர்களுக்கும் நீட்டித்து, ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், இதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்