Tuesday, July 6, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/07/large/690116.jpgகரோனா நிவாரண தொகை வழங்க மூன்றாம் பாலினத்தினர் கோரிக்கை

தமிழக அரசு அறிவித்த கரோனா நிவாரணத் தொகையை வழங்கக்கோரி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் மூன்றாம் பாலினத்தினர் மனு அளித்தனர்.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த மூன்றாம் பாலினத் தினர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவா ரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினத்தினர்களுக்கு அரசு அறிவித்த கரோனா நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை எனக்கூறி மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹாவிடம், மூன்றாம் பாலினத்தினர் மனு அளித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...