Tuesday, July 6, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/07/large/690245.jpgசிறுவனுக்கு பித்தநீர் குழாயில் நுண்துளை அறுவை சிகிச்சை: ஜெம் மருத்துவமனை சாதனை

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சிறுவனுக்கு பித்தப்பை குழாய் கட்டியால் அடைப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் ஜெம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு ஜீரண மண்டலத்தில் மிகவும் சிக்கலான பகுதியில், சவாலான அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜெம் மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் குடல் நோயியல் நிபுணர் டாக்டர் பி.செந்தில்நாதன் கூறும்போது, “சாதாரணமாக மனிதனின் கல்லீரல் நாள் ஒன்றுக்கு ஒரு லிட்டர்வரை பித்தநீரை சுரக்கிறது. இதுபித்தநீர் குழாய் வழியாக இரைப்பைக்கு அனுப்பி வைக்கப்படு கிறது. இச்சிறுவனுக்கு பித்தநீர்குழாயில் நீர்க்கட்டி ஏற்பட்டு அடைப்பு ஏற்பட்டதால் இரைப்பைக்கு செல்லும் பித்தநீரின் அளவு குறைந்தது. இந்த அடைப்பை சரிசெய்யவில்லையென்றால் உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...