Tuesday, July 6, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/07/large/690207.jpgசட்டப்பேரவைத் தேர்தலில் தோற்றாலும் போடி தொகுதியில் களப்பணியாற்றும் தங்கதமிழ்ச்செல்வன்

போடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தங்கதமிழ்ச்செல்வன் வெற்றிவாய்ப்பை இழந்தாலும் பல்வேறு பிரச்சினைகளுக்காக களப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

போடியில் ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்த்துப் போட்டியிட்ட தங்க தமிழ்செல்வன் வெற்றிவாய்ப்பை இழந்தார். ஆனாலும், தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வருகிறார். குச்சனூர் சுரபி நதிக்கரையில் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதற்காக கடந்த மாதம் ஆய்வுசெய்து இதற்கான திட்டத்தை வரைவு செய்ய பேரூராட்சி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...