Wednesday, July 21, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/22/large/695814.jpgகோட்டை இருந்த இடத்தை கண்டுபிடித்து தாருங்கள்: விழுப்புரம் நகராட்சி ஆணையரிடம் மனு

விழுப்புரத்தில் கோட்டை இருந்தஇடத்தைக் கண்டுபிடிக்க நகராட்சிஆணையரிடம் மனு அளிக்கப்பட் டுள்ளது.

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் தொலைநோக்கு திட்டத்தின் கீழ் புராதன கட்டிடங்களைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்தந்த மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள புராதனச் சின்னங்கள் மற்றும் கட்டிடங்கள் குறித்த விவரங்களை அனுப்பவும் அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில் நடுநாட்டு வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வு நடுவத்தின் ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் விழுப்புரம் நகராட்சி ஆணையரிடம் நேற்று முன்தினம் மனு ஒன்றை அளித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...