Monday, July 5, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/06/large/689805.jpgகிணறு வெட்டும் கூலி ரூ.12 லட்சம் மோசடி: ஸ்ரீவைகுண்டத்தில் வேலை செய்த சேலம் தொழிலாளர்கள் புகார்

வைகுண்டம் பகுதியில் கிணறு வெட்டுவதற்காக அழைத்து வரப்பட்ட தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்காமல் மிரட்டுவதாக சேலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.

கரோனா ஊரடங்கு காரணமாக திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்தசில வாரங்களாக பல்வேறு தரப்புமக்களும் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனுக்களை அளித்து வருகின்றனர். நேற்றும் பல்வேறு அமைப்பினர் மனு அளித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...