Monday, July 5, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/06/large/689798.jpgசாத்தான்குளத்தில் செல்போன் கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த தொழிலாளி

சாத்தான்குளம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் செல்போன் கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.

மெஞ்ஞானபுரம் அருகே உள்ள வள்ளியம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் லிங்கத்துரை (44). இவருக்கு மனைவி பானுமதி மற்றும் 3 ஆண், 1 பெண் பிள்ளைகள் உள்ளனர். கூலி தொழிலாளியான லிங்கத்துரை தினமும் மது அருந்தி விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...