Saturday, July 10, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/11/large/691910.jpgபத்திரப்பதிவு முத்திரைத்தாள் கட்டணத்தில் ரூ.20 லட்சம் கையாடல் செய்த வட்டாட்சியர் பணியிடை நீக்கம்: தேனி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

முத்திரைத்தாள் கட்டணம் வசூலித்ததில் ரூ.20 லட்சத்தை கையாடல் செய்த தனி வட்டாட்சியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முத்திரைத் தீர்வை அலுவலகம் துணை ஆட்சியர் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இங்கு தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கான தனி பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனி வட்டாட்சியர்கள் தலைமையிலான குழு உள்ளது. அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பத்திரப்பதிவுகள் நடைபெறுகிறதா சந்தை மதிப்பீட்டின்படி கட்டணம் பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து தனி வட்டாட்சியர்கள் ஆய்வு செய்வர். இதில் கட்டணக் குறைப்பு செய்யப்பட்டது தெரியவந்தால், வட்டாட்சியர் நிர்ணயிக்கும் தொகையை அரசுக்கு செலுத்தி பத்திரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...