Tuesday, July 6, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/07/large/690229.jpgகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரகப் பகுதியில் வளர்ச்சிப் பணிகளை தொடர்வதில் திமுக - அதிமுக மோதல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஆட்சியின் போது, செயல்படுத்தப்பட்ட பசுமை வீடுகள், இந் திராகாந்தி நினைவு குடியிருப்பு, கிராப்புற சாலை அமைத்தல், தெருவிளக்கு, குடிநீர் குழாய் அமைத்தல், வடிகால் வசதி மேற்கொள்ளுதல், சுடுகாட்டுப் பாதைஅமைத்தல், வயல்வெளி சாலை கள், சமுதாயக் கூடம் கட்டுதல் உள்ளிட்டப் பணிகளை தொடரும் வகையில் கடந்த 2020-21-ம் நிதிஆண்டில் சுமார் ரூ.70 கோடி அளவுக்கு வட்டாரம் வாரியாக திட்டப் பணிகள் தயாரிக்கப்பட்டு, ஒப்பந்தப் பணிகள் கோரப்பட்டு, ஒப்பந்ததாரர்களும் நியமிக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டன.

‘மீண்டும் ஆட்சிக்கு வரு வோம்’ என்ற நம்பிக்கையில் பொதுத்தேர்தலுக்கு முன்னரே ஒப்பந்த தாரர்களை நியமித்து பணிகளை தொடங்கி விட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...