Tuesday, July 6, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/07/large/690219.jpgவங்கி கணக்கு எண் காலாவதியானதாக வாட்ஸ் ஆப்பில் ‘லிங்க்’அனுப்பி பணம் திருட்டு: தமிழகத்தில் வடமாநில இளைஞர்கள் மீது அதிகரிக்கும் புகார்

இணைய வழியைப் பயன் படுத்தி அப்பாவி மக்களை வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமாக ஏமாற்றி பணம் பறித்து வருகின்றனர்.

சென்னை உட்பட பல்வேறு இடங்களில் ஏடிஎம் மைய மோச டியில் வடமாநில இளைஞர் ஒருவர் சிக்கினார். அவர் ரூ.1 கோடிக்கு மேல் முறைகேடு செய்திருப்பது தெரிய வந்துள்ளது. அந்த வரிசையில் தமிழகத்தில் தற்போது பேஸ்புக், வாட்ஸ் ஆப் மூலம் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து புது மோசடி நடப்பது குறித்த புகார்கள் அதிகரித்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இது குறித்து சைபர் கிரைம் போலீஸார் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...