
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, கடந்த 30 ஆண்டுகளாக பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பேரறிவாளனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, பரோலில் வந்து வீட்டில் தங்கி மருத்துவ சிகிச்சை அளிக்க அற்புதம்மாள் அண்மையில் மனு அளித்திருந்தார். இதையடுத்து தமிழக அரசு பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்