Tuesday, July 6, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/07/large/690252.jpgகுற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை: `பப்ஜி’ மதன் மனைவி விளக்கம்

சேலத்தைச் சேர்ந்த மதன் (29), அவரது மனைவி கிருத்திகா (25) ஆகியோர், ஆபாசமாகப் பேசி, தடை செய்யப்பட்ட பப்ஜி என்ற ஆன்லைன் விளையாட்டு மூலம் சிறுவர், சிறுமியரின் எதிர்காலத்தை சீரழிப்பதாக எழுந்த புகார் தொடர்பாக கைது செய்யப்பட்டனர். பின்னர் கிருத்திகா ஜாமினில் வெளியே வந்தார்.

இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேற்று வந்த கிருத்திகா, உயரதிகாரிகளை சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...