Tuesday, July 27, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/28/large/698042.jpgமூதாட்டியிடம் நூதன முறையில் ரூ.2.06 கோடி மோசடி: தலைமறைவாக இருந்த டெல்லி பெண் கைது

ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறி மூதாட்டியிடமிருந்து ரூ.2.06 கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த டெல்லி பெண்ணை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

மந்தைவெளி, திருவீதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுதா (67). இவரது கணவர் டாக்டர் ஜெ.தரன். இவர் இறந்துவிட்ட நிலையில் அவரது பெயரில் உள்ள ஆயுள் காப்பீடுத் தொகையை பெறும் முயற்சியில் சுதா ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், சுதாவை தொடர்புகொண்ட நபர் ஒருவர், ஆயுள் காப்பீடு நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறி, முதிர்ச்சி பெற்ற பணத்தைப் பெற முன் தொகை செலுத்த வேண்டும் என்று நம்பவைத்து நூதன முறையில் பல்வேறு தவணைகளில் ரூ.2 கோடியே 6 லட்சம் பெற்றுள்ளார். ஆனால், பணம் கிடைக்கவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...