Wednesday, August 4, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/05/large/701327.jpgவானகரத்தில் தனியார் நிறுவனத்தில் தீ விபத்து

வானகரம் அருகே சினிமா படப்பிடிப்புக்கு அரங்கம் அமைக்கும் தனியார் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தாம்பரம் - மதுரவாயல் பைபாஸில், வானகரம் சர்வீஸ் சாலையில் சினிமா படப்பிடிப்புக்கு அரங்கம் அமைக்கும் தனியார் நிறுவனம் உள்ளது. இதன் அருகிலேயே கார் சர்வீஸ் செய்வது மற்றும் உதிரிப்பாகங்களை விற்கும் குடோனும் உள்ளது. இந்நிலையில், நேற்று பிற்பகலில் சினிமா செட் அமைக்கும் தனியார் நிறுவனத்தின் ஒரு பகுதியில் தீப்பிடித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...