Wednesday, August 4, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/05/large/701324.jpgகுடிசை மாற்று வாரிய குடியிருப்பு ஒதுக்கீடு சிறப்பு முகாம்: ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் கீழ்கதிர்பூர் திட்டப் பகுதியில் 2,112 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளன.

இவற்றில் 1,406 குடியிருப்புகள் வேகவதி நதிக்கரையில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள706 குடியிருப்புகளுக்கு விருப்பமுள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்கான சிறப்புமுகாம் ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெறும் என்றும் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி அறிவித்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...