Thursday, August 12, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/13/large/704180.jpgதிருவண்ணாமலை அருகே கி.பி. 10-ம் நூற்றாண்டு ஐயனார் சிற்பம் கண்டெடுப்பு

திருவண்ணாமலை அடுத்த காட்டுவாநத்தம் கிராமத்தில் வேடியப்பன் எனும் பெயரில் வழிபாடு செய்யப்பட்டு வந்த கி.பி. 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐயனார் சிற்பத்தை கண்டெடுத் துள்ளதாக மரபு சார் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து திருவண்ணா மலை மரபு சார் அமைப்பு தலைவர் ராஜ் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திருவண்ணாமலை அடுத்த காட்டுவாநத்தம் கிராமம் ஏரிக்கரையில் உள்ள வேடியப்பன் கோயிலில் ஆய்வு செய்யப்பட்டது. 3 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட சிலையில், கையில் செண்டு ஏந்திய நிலையில் ஐயனார், புடைப்பு சிற்பமாக இருப்பது கண்டறியப்பட்டது. ஐயனாரை, வேடியப்பன் என கிராம மக்கள் வழிபட்டு வந்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...