Monday, August 16, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/17/large/705847.jpgஅரசு கட்டுப்பாட்டில் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோயில்: இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கைக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் ஆதிகேசவப் பெருமாள் கோயில் கொண்டு வரப்பட்டுள்ளதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் பேயாழ்வார் கோயில், பழமைவாய்ந்த தொண்டைநாட்டுத் தலமாகும். இக்கோயில் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான பேயாழ்வாரின் அவதாரத் தலமாகவும் அமைந்துள்ளது. டிரஸ்டிகள் மூலம் இக்கோயில் நிர்வகிக்கப்பட்டு வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...