Monday, August 16, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/17/large/705848.jpgஊரக உள்ளாட்சித் தேர்தல் - காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கே.எஸ்.அழகிரி ஆலோசனை

ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகளுடன், அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று ஆலோசனை நடத்தினார்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் செப். 15-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...