Monday, August 16, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/17/large/705861.jpgகீரிப்பள்ளம் ஓடையைக் கடக்க பாலம் இல்லாததால் தற்காலிக பாலம் அமைத்து சடலத்தை எடுத்துச் செல்லும் மக்கள்: கோபி அருகே தொடரும் அவலம்

கோபி அருகே கீரிப்பள்ளம் ஓடையில் பாலம் வசதி இல்லாததால், மயானத்துக்குச் செல்ல, தற்காலிக பாலம் அமைத்து செல்லும் அவல நிலை தொடர்கிறது.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சாணார்பதியில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களது பயன்பாட்டிற்கான மயானத்திற்கு கீரிப்பள்ளம் ஓடை வழியாக செல்ல வேண்டும். ஓடையில் பாலம் வசதி இல்லாததால் ஓடை சாக்கடை நீரில் இறங்கியே மயானத்துக்கு சென்று உடல் அடக்கம் செய்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...