Wednesday, August 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/26/large/709186.jpgபொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த 1.74 லட்சம் மாணவர்களுக்கு ரேண்டம் எண் வெளியீடு

பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1.74 லட்சம் மாணவர்களுக்கு ரேண்டம் எண் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் இருக்கும்அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு www.tneaonline.org என்ற இணையதளம் மூலமாக கடந்த ஜூலை 26-ம் தேதி தொடங்கிய விண்ணப்பப் பதிவு, ஆக. 24-ம் தேதி நிறைவடைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...