Sunday, August 22, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/23/large/707950.jpgகழிவுநீர் விடுவதால் மாசுபடும் கொரட்டூர் ஏரி விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

கொரட்டூர் ஏரியில் கழிவுநீரை விட்டு மாசுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு துறைகளுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கொரட்டூர் ஏரியில் கழிவுநீரை விட்டு மாசுபடுத்துவதாகவும், அந்த ஏரி ஆக்கிரமிப்பில் சிக்கி இருப்பதாகவும் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பரில் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கூட்டுக்குழுவும் அமைக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...