Tuesday, August 24, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/25/large/708732.jpgபரதநாட்டியம் ஆடி முகபாவனைகள் மூலம் - கீழடியின் பெருமைகளை விளக்கிய ‘பத்மஸ்ரீ' நர்த்தகி நட்ராஜ்

திருப்புவனம் அருகே கீழடியில் பரத நாட்டியம் ஆடி கீழடியின் பெருமையை சுற்றுலா பயணி களுக்கு மாநில வளர்ச்சி கொள் கைக் குழு உறுப்பினர் ‘பத்மஸ்ரீ' நர்த்தகி நட்ராஜ் விளக்கினார்

திருப்புவனம் அருகே கீழடியில் ஏற்கெனவே 6 கட்ட அகழாய்வு முடிந்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண் டெடுக்கப்பட்டன. தற்போது கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் 7-ம் கட்ட அகழாய்வுப் பணி நடக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...