Saturday, August 28, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/29/large/710232.jpgநாளுக்கு நாள் மோசமாகும் சுற்றுச்சூழல்; மருத்துவக் கழிவுகளால் சீர்கெட்டுப் போகும் மணிமுக்தாறு: துர்நாற்றத்தால் விருத்தாசலம் நகர மக்கள் கடும் அவதி

கடந்த சில ஆண்டுகளில் கழிவு நீர் குட்டையாகிப் போன விருத்தாசலம் மணிமுக்தாறு, மேலும் மேலும் மோசமான நிலையை நோக்கிச் செல்லத் தொடங்கியிருக்கிறது. மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு, மணிமுக்தாற்றைச் சுற்றிலும் துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கிறது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வழியாக மணிமுக்தா ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் ஒருபுறத்தில் விருத்தகிரீஸ்வரர் கோயிலும் கிழக்குப் புறத்தில் வணிக வளாகங்களும் உள்ளன. இந்த ஆற்றின் சுற்று வட்டாரப் பகுதியில் விருத்தாசலம் ஜங்ஷன் சாலை மற்றும் கடைவீதி பகுதியில் 25-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் செயல்படுகின்றன. இதுதவிர சேலம் சாலையிலும் தனியார் மருத்துவமனைகள் செயல்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...