Tuesday, August 24, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/25/large/708798.jpgகரோனா பெருந்தொற்று பாதிப்பால் விநாயகர் சிலைகள் விற்பனையில் சரிவு: வருவாயின்றி ‘வாடும்’ மண்பாண்ட கலைஞர்கள்

கரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டாம் ஆண்டாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட முடியாத நிலை நிலவுகிறது. இந்நிலையில், இதன் விற்பனையை குறிவைத்து தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனையில்லாத நிலையில், வருவாயின்றி மண்பாண்ட கலைஞர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

கரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகமின்றி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டது. தற்போது, கரோனா இரண்டாம் அலையை தொடர்ந்து அக்டோபரில் மூன்றாம் அலையின் வேகம் இருக்கும் என மருத்துவத் துறையினர் எச்சரித்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...