Saturday, August 28, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/29/large/710126.jpgமுழு அதிகாரம் பெற்ற மாவட்டமாக காரைக்காலை அறிவிப்பது எப்போது? - சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

காரைக்கால் மாவட்டத்தை முழு அதிகாரம் பெற்ற மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என புதுச் சேரி அரசுக்கு கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத் தின் 4 பிராந்தியங்களில், புதுச்சேரிக்கு அடுத்த பெரிய பிராந்தியமான காரைக்கால் பிராந்தியத்தை தனி மாவட்டமாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ள நிலையிலும், முழு அதிகாரம் பெற்ற மாவட்டமாக இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...