Friday, August 20, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/21/large/707187.jpgசர்வதேச தடகளப் போட்டியில் பங்கேற்க போலந்து சென்ற குமரி வீராங்கனை சமீஹா பர்வீன்: விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து

போலந்து நாட்டில் நடைபெற உள்ளகாதுகேளாதோருக்கான சர்வதேச தடகளப் போட்டியில் பங்கேற்கச் சென்றுள்ள, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை சமீஹா பர்வீன் வெற்றி பெற வாழ்த்துவதாக விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: நான்காவது உலக காதுகேளாதோருக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டி வரும் 23 முதல் 28-ம் தேதி வரை போலந்து நாட்டில் நடைபெறுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...